Theerkadesam
ரங்கா தன்னுடைய அக்காவிற்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கிறான். பிறகு அனைவரும் வரதட்சனை அதிகமாக கேட்பதால் திருமணம் நடக்கவில்லை, இதனால் ரங்கா சமூக ஊடகங்களில் மக்கள் அப்லோட் செய்யும் வீடியோவை பார்த்து கொள்ளை அடிக்க ஆரம்பிக்கிறான், பிறகு ஏடிஎம் வாசலில் ஒருவன் அஞ்சு லட்ச ரூபாய் வைத்திருப்பதை ரங்கா பார்க்கிறான், அவனை அடித்து காசை எடுத்து கிளம்புகிறான், ரங்காவுக்கு போன் வருவது அக்கா போட்டோ அனுப்புவது, ரங்கா போட்டோவை பார்த்து அழுவது ஏடிஎம்மில் அடித்துக் கொன்றது மாப்பிள்ளை ஆக இருப்பது.
cast and crew
- Jagadish,Ranga,
Presented By

Sathish Kumar
My short film